siege of the Panchayat Union office

img

நூறுநாள் வேலை எங்கே ? ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலைத்திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

img

குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசியை அடுத்த உப்பிலி பாளையம் ஊராட்சியில் குடி நீர் விநியோகத்தை முறைப்படுத் தக்கோரி அப்பகுதி மக்கள் வெள்ளியன்று ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

img

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை கேட்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.